நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (26) சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
இலங்கை புகையிரத சேவையை பூரணமாக மறுசீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 80% மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன - சுகாதார அமைச்சக அதிகாரிகள் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்தனர்.
தரக்குறைவான மருந்துகள் எது என்பதற்கு வரையறை இல்லாததால், தரம் குறைந்த...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு நாளை (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்...
ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய(25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
குறித்த சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி நேற்று(24) மகஜரொன்று...
இன்று (25) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வட மாகாணத்தில்...
இன்று (25) காலை 04 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் என்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பெண் ஒருவர் தனது மகனுடன் முச்சக்கர...
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல் தடுக்க உலக சுகாதார அமைப்பு (WHO)...
நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,...