லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு...
திரிபோஷா உற்பத்தி மீண்டும் தொடங்கும் வரை, ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மாற்று உணவாக முட்டை அல்லது பிற தானியங்களை வழங்குமாறு அரசாங்கத்தின் குடும்ப நலச் சேவைகள் சங்கம்...
முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு...
தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டத்தின் 7ஆவது கட்டத்திற்காக மாணவர்கள் இன்று(04) முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று(04) முதல் அடுத்த மாதம்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டு புதிய விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய...
சீன விமான நிறுவனமான Air China மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய முதல் விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், Air...
ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படும்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று (03) வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
வங்கிகள்...
தாய்லாந்தில் இருந்து புதிய வகை பறவையொன்று இன்று (03) இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இது தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கானது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 87வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதில், உயிரியல் பூங்காவில் நீண்ட...
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள்,...
மஹியங்கனை பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு எய்ட்ஸ் நோய் (HIV) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை போதனா வைத்தியசாலையில் உலக தோல் சுகாதார...
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க, உபாதையால் நாளை (10) பங்களாதேஷ் அணியுடன் நடைபெற உள்ள முதலாவது டி20 போட்டியில்...