உயர்தர வினாத்தாள் தயாரிப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபடுத்தப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் அனைத்து பாடத்திட்டங்களும் தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாகவும், வழக்கமான பரீட்சைகள் பரீட்சை...
குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
முன்னாள்...
சில அரை சொகுசு பஸ்களை நெடுஞ்சாலைகளில் இயக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரை சொகுசு பஸ்களை சாதாரண சேவைகளாக அல்லது சொகுசு பஸ் சேவைகளாக மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து...
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கொழும்பில் உள்ள பல பிரதான தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு...
இலங்கைக்கு நவீனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவைப்பட்டாலும், சட்டத்தை நவீனமயமாக்குகிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சி, ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் தடுப்பதை அனுமதிக்காது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ உண்டு என்றும் கர்தினால்களுக்கு அல்ல என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அபராதம் செலுத்தாவிட்டால்,...
நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு பெரிய தேங்காய் 130...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவட முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதனை முன்னுரிமை அபிவிருத்திப் பணியாகக் கருத வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ...
ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்...
பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் 100 மெட்ரோ பேருந்துகளை முன்னோடித் திட்டமாக இயக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை பெற்றுக்கொள்வதில் நிலவும் அசெளகரியங்களை கவனத்தில் கொண்டு திரிபோஷா உற்பத்தியை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆண்டுக்கு தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட...