உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க...
பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கையின் இந்திய சந்தைக்கு அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை மீண்டும் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின்...
எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தில் 1,400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி தாபரே தெரிவித்தார்.
வயல், சதுப்பு நிலங்கள்,...
ஒரு இடம் தவறவிட்டோம், அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன். அதுவே இதுவரை அரசியல் செய்யாத கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
"..அந்தத் தவறுக்குப் பிறகு கட்சிக்குள் சுயவிமர்சனத்துக்குச்...
2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் இன்று (27) ஆரம்பமாகவுள்ளன.
குறித்த தவணை இன்று முதல் ஏப்ரல் 4 ஆம்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள...
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் படி, ஜூன் மாதத்தில் மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக வரி வருவாயை...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விரைவில் டிஜிட்டல் மயமாக்கலைக்...
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.