ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்...
பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை...
பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்க அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும்...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவராக எஸ் ஜி சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
பொது மக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் உதேனி விக்ரமசிங்க பதவி விலகியமையை...
சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோருக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
இதன்படி, மேல் மாகாணத்தில் வாகன விபத்துக்கள் மற்றும் வீதித் தடைகளை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1...
இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...
நலப்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் பிரகாரம், நலன்புரி உதவிகளைப் பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் தரவுக் கணக்கெடுப்பு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட திகதிக்கு முன் தரவுகளை...
ராஜபக்ச அரசாங்கமும், ராஜபக்ச நிழல் அரசாங்கமும் இந்நாட்டு மக்களின் இயல்பு வாழக்கையை சீரழித்து விட்டதாகவும், எல்லா வகையிலுமான வரிகளும் அதிகரிக்கப்பட்டு மின்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண மக்கள் முதல் பாடசாலை பிள்ளைகள் வரை அனைவரும்...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஹிரோகி ஓய் இதனைத்...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்து, அவரை...