ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்ன் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...
இலங்கையில் கொவிட் தொற்றினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு கொரியாவின் உதவியுடன் நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன...
இலத்திரனியல் ஊடகங்களுக்கான நெறிமுறை அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய ஒலிபரப்புச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் ஊடக கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் இது தொடர்பான யோசனை...
சகல மத வழிபாட்டு தளங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நீண்ட கால நிவாரண திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அரச...
கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.
இதன்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார்
அத்துடன்...
2022 ஜூலை வரை அரசாங்க குடியிருப்பில் வசிக்கும் 76 அமைச்சர்கள் பதினோரு கோடியே 8 லட்சம் ரூபாய் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், இந்த கட்டணங்களை அவர்கள் முப்பது நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால்....
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பாக தொழிலாளர் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதுமுள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளுக்கான...
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் நபர் ஒருவர் மேலும் மூன்று பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை களப்பிலிருந்து வெளிவந்து...
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...