சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.
IMF இலங்கையின் கடன்...
சீன உர கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டத்தை, அந்த கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து அறவிடுமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.
உரக்கப்பல் தொடர்பில் எவ்வித காப்புறுதியும் இன்றி நிதி விடுவிக்கப்பட்டமையினால், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை...
சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் டொலர் மற்றும் நிதி அதிகரிப்பால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக...
புதிய கல்வியாண்டு வரையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார காரணங்களுக்காக வழங்கப்படும் பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஆசிரியர் இடமாற்றங்களை பெற்றுக்கொள்ள முடியும்...
கண்டி - மாத்தளை புகையிரத பாதையின் நித்தவெல பிரதேசத்தில் புகையிரத பாதைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை பிரதேசவாசிகள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணைகள்...
நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...
2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் இடம்பெற்றது.
இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற...
இலங்கையின் 08வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிங்கப்பூர் குடியரசின் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் 57ஆவது தேசிய தினம், 2022 ஆகஸ்ட் 08ஆம் திகதி கொண்டாடப்பட்டதோடு...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
வவுனியா நகரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர்...