நுவரெலியா மாவட்டத்தில், ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர்.
தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும்...
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன்...
நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரத பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்...
உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பெண்கள் மூவர் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றிவந்த ரேனுக ஜயசுந்தர, நிஷாந்தி...
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் 'பண்டோரா பேப்பர்களில்' பெயரிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச...
க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடாத்த முடியாதுள்ளதாகவும் புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை www.doenets.lk என்ற...
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப்
பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று...
வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை சேர்ந்த 19 மற்றும் 28 வயதுடைய...
நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில்...