follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளுக்கமைய, தேசிய மக்கள் சக்தி வெற்றி

நேற்று நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று,...

களஞ்சியசாலைகளில் நெல் கையிருப்பு தொடர்பில் விசேட ஆய்வு

களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்பு தொடர்பில் இன்றும்(26) நாளையும்(27) விசேட ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமெனவும் விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும்...

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? – வதந்திகளுக்கு பிரதமர் பதில்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் வெளியிட்டுள்ள...

மேலும் 61 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு

இஸ்ரேலில் விவசாயத் தொழில்துறைக்காக மேலும் 61 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான பயணச் சீட்டு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த வருடம் டிசம்பர்...

எல்பிட்டிய தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு – 51% வாக்குகள் பதிவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட...

பொதுத்தேர்தல் – வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள்...

ஈரான் தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) நேற்று(25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத்...

Latest news

சிரியா தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் – 22 பேர் பலி

சிரியா - டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63...

அரிசிக்கு தட்டுப்பாடு – மறுக்கும் அமைச்சர்

பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராதனை...

அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதி அமைச்சரின் தலைமையில் இன்று காலை நீதி அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைத் துறை...

Must read

சிரியா தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் – 22 பேர் பலி

சிரியா - டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church...

அரிசிக்கு தட்டுப்பாடு – மறுக்கும் அமைச்சர்

பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை...