விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்...
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பேரவையில் 15 பேர் உறுப்பினர்களாக...
சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் காலமானார்.
ரூடி கோர்ட்சன் இன்று காலை தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுனிலிருந்து தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு...
இலங்கை வீராங்கனை நெத்மி பொருதொட்டகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் 57 கிலோகிராம் எடைப்பிரிவில் மல்யுத்தம் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய வீராங்கனையை 1 நிமிடம்...
9 ஆவது ஆசிய பசுபிக் சுக்போல் சம்பியன்ஷிப் போட்டி நாளை (05) மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஒகஸ்ட் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லசிரு சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவரின்...
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான F 42-44/61-64 பிரிவு தட்டெறிதல் போட்டியில் எச்.ஜீ. பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
தட்டெறிதல் போட்டியில் F42-44 பிரிவில் பங்குபற்றிய அவர் 44.20...
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
இதன் மூலம் 92 வருட...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...