ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாவே கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன, இவை அனைத்தும் பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
முதல்...
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்சவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் தசுன் சானக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு கழகங்களுக்கான...
இலங்கை கிரிக்கட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடையை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
அறிக்கை...
இலங்கை கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகவுள்ளது.
அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இலங்கை...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...