பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு...
தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (11) முதல் திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமாக...
ஜனாதிபதி தேர்தல் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர்...
2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை(26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன்(16) நிறைவடைகிறது.
இதன்படி, மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம்...
சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், குழந்தைகளை...
அழகியல் பாடங்கள் குறித்து கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, அழகியல் பாடங்கள் பொதுக் கல்வியின் இன்றியமையாத பகுதியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இளங்கலை, இடைநிலைக் கல்வி மற்றும் முதுநிலை இடைநிலைக் கல்வி...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...