பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது.!

936
டயகம நகரில் இருந்து இஷாலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடம் வரை பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கிருஷாந்தன் தெரிவித்தார்.
நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இஷாலியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின்இ பிரதேச நீதவானின் மேற்பார்வையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது.
டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலத்திற்க கடந்த சில நாட்களாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
படங்கள் – கிருஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here