follow the truth

follow the truth

July, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரிசி இல்லை என்று சொல்வது பொறாமையின் உச்சம்.. நாட்டில் தன்சல் வழங்கும் அளவுக்கு அரிசி இருக்கு...

அரிசி இல்லை என்று சொல்வது பொறாமையின் உச்சம்.. நாட்டில் தன்சல் வழங்கும் அளவுக்கு அரிசி இருக்கு…

Published on

அரசியல் பாசாங்குத்தனத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரிசி தட்டுப்பாடு பற்றி பேசுகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்திருந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அது அரசியல் போலித்தனம் அல்ல. நாட்டு மக்களிடம் பாற்சோறு உண்ணும் அளவு அரிசி உள்ளது. எதிர்க்கட்சியாக குரல் எழுப்பும் எம்.பி.க்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், பாற்சோறு இல்லை என்றால், எங்களுடன் பாற்சோறு சாப்பிட வாருங்கள், நாங்கள் பாற்சோறு தன்சல் செய்வோம். இந்த நாட்டில் தன்சலுக்கு கொடுப்பதற்கு போதுமான அரிசி உள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...

SLMC கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முஷாரப் நியமனம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...