follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுஇஷாலியின் சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை

இஷாலியின் சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சரீரம், டயகம மயானத்திலிருந்து சற்றுமுன்னர் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தோண்டி எடுக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலம் மீள் பிரேத பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மீள பிரேத பரிசோதனைகளுக்கான நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய வைத்திய நிபுணர்கள் குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாட்ஸ்அப் கணக்குகளை குறிவைக்கும் அங்கீகரிக்கப்படாத அணுகல் – பொலிசாரின் அவசர எச்சரிக்கை

வாட்ஸ்அப் மென்பொருள் மூலம் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது...

பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ...

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...