follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉலகம்விமான பயணங்களை மீண்டும் ஆரம்பித்த ஹீத்ரோ விமான நிலையம்

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பித்த ஹீத்ரோ விமான நிலையம்

Published on

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டநிலையில், மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ முழுவதுமாக நேற்றைய தினம் மூடப்பட்டது.

இதனால், நேற்று 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை, மின்சாரம் மீட்கப்பட்ட பின்னர்,நேற்று மாலை முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...