follow the truth

follow the truth

June, 25, 2025
Homeவிளையாட்டுதாய். பகிரங்க மெய்வல்லுநர் போட்டி - தங்கப்பதக்கம் வென்ற இலங்கை

தாய். பகிரங்க மெய்வல்லுநர் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற இலங்கை

Published on

தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

இதன்படி இலங்கையின் நிமாலி லியனாரச்சி மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோல், ருசிரு சதுரங்க ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார், இதற்கு முன்னதாக அவர் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அத்துடன் அயோமல் அகலங்க ஆண்கள் 400 மீற்றர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷம்மி உட்பட பணிப்பாளர்கள் குழுவிற்கான அனைத்து நியமனங்களும் இரத்து செய்யப்படுமா?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் ரத்து செய்து புதிய தேர்தல்களை நடத்த...

பங்களாதேஷ் – இலங்கை : 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதம்

பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக...

இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில்...