follow the truth

follow the truth

June, 25, 2025
Homeவிளையாட்டுபங்களாதேஷ் - இலங்கை 2வது டெஸ்ட் முதல்நாள் ஆட்டம்

பங்களாதேஷ் – இலங்கை 2வது டெஸ்ட் முதல்நாள் ஆட்டம்

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.

இந்நிலையில் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் இன்று ஆரம்பமானது. நானைய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முஷ்பிகுர் ரஹீம் 35 ஓட்டங்களில், லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களில், மெஹிதி ஹசன் 31 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், முதல் நாள் முடிவில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (25) SSC சர்வதேச கிரிக்கெட்...

தாய். பகிரங்க மெய்வல்லுநர் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற இலங்கை

தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்படி இலங்கையின் நிமாலி லியனாரச்சி மகளிருக்கான...

ஷம்மி உட்பட பணிப்பாளர்கள் குழுவிற்கான அனைத்து நியமனங்களும் இரத்து செய்யப்படுமா?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் ரத்து செய்து புதிய தேர்தல்களை நடத்த...