follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுபுதிய ஜனாதிபதி செயலராக காமினி பதவியேற்பு

புதிய ஜனாதிபதி செயலராக காமினி பதவியேற்பு

Published on

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து அவரால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராகவும் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...