அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 1 இலட்சம் அபராதம்

704

அத்தியாவசிய பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 2,500 முதல் ரூ. 100,000 என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்

அதன்படி இது தொடர்பிலான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு இன்று  வெளியிடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here