உள்நாடு நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் குழுவில் திலான் சமரவீர By editor - 10/08/2021 11:14 638 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்