உள்நாடு முகக்கவசம் இன்றி நடமாடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம் By editor - 14/08/2021 11:09 847 FacebookTwitterPinterestWhatsApp பொது இடங்களில் முகக் கவசம் அணியாதோரை பிடி ஆணையின்றி கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.