follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவணிகம்மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

Published on

யுக்ரைன் மீதான ரஷ்யாவின்  தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 டொலர் 30 சதமாகவும், அமெரிக்க WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 40 சதமாகவும் உள்ளது.

இதேவேளை, மேற்கத்தேய நாடுகள் எரிபொருள் இறக்குமதியை இடைநிறுத்தியதன் காரணமாக ரஷ்யாவின் மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெப்ரவரி 24 ஆம் திகதியிலிருந்து மசகு எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகரித்ததுடன், உச்சபட்சமாக அதன் விலை 130 டொலர்கள் வரை  உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை...

இலங்கையின் கோழி இறைச்சி சீனாவுக்கு

இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகால தடைகளை சீன...

உலக சுற்றுச்சூழல் தினத்தை உலக வர்த்தக மையத்தில் World Vision Lankaவுடன் இணைந்து கொண்டாடிய Coca-Cola அறக்கட்டளை

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2024 அன்று Coca-Cola அறக்கட்டளை மற்றும் World Vision Lanka நிறுவனம்...