விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை மருத்துவர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளை சிறைச்சாலை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் பேச்சாளர், ஆணையாளர் மற்றும் கட்டுப்பாட்டாளரான சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.