காபூல் நகரில் மீண்டும் குண்டுவெடிப்பு

498

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காபூல் விமான நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானில் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரிக்கை விடுத்து சில மணித்தயாலங்களில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here