உள்நாடு ஆப்கானிஸ்தானில் இருந்து 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர் By Shahira - 30/08/2021 13:30 401 FacebookTwitterPinterestWhatsApp ஆப்கானிஸ்தானில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றது என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.