இரட்டைக் குட்டிகளை பிரசவித்த சுரங்கி

927

பின்னவலை யானைகள் சரணாலயத்தைச் சேர்ந்த சுரங்கி என்ற பெண் யானைக்கு இரண்டு ஆண் யானைக் குட்டிகள் பிறந்துள்ளன.

முதல் குட்டி இன்று அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி காலை 10 மணிக்கு பிறந்ததாக சரணாலயம் அறிவித்துள்ளது.

இந்த குட்டிகள் இருண்டும் ஆண் குட்டிகளாகும்.

இலங்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் அரை வளர்ப்பு இரட்டை யானை பிறப்பு இதுவாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here