நியூசிலாந்து தாக்குதல் சம்பவம் – இலங்கையர் தொடர்பில் CID விசாரணை

1047

நேற்றையதினம்(03) நியூசிலாந்து – ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் அவருடன் தொடர்புடையவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here