TOP1உள்நாடு மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகுவதாக அறிவிப்பு By Shahira - 10/09/2021 15:38 847 FacebookTwitterPinterestWhatsApp மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.