நெல் ஆலை உரிமையாளர்கள், அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் தவறான கருத்துகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (11), ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.