follow the truth

follow the truth

May, 22, 2025
Homeஉள்நாடுகொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Published on

நாட்டில் நேற்றைய தினம்(10) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற்...

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் தேர்தல் ஆணைக்குழு...

ஐந்து இலட்சம் இலஞ்சம் பெற்ற OIC கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல்...