பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்விற்காக அமெரிக்காவின் பென் எஸ்.பெர்னாக் (Ben S. Bernanke), டெளக்ளஸ் டைமண்ட் (Douglas W. Diamond) , பிலிப் எச். டிவிக் ( Philip H. Dybvig) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.