பால்மா, எரிவாயு மற்றும் அரிசியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.