இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டதனை இரத்து செய்யக் கோரி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று(23) உச்ச நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் குறித்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.
அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான, மனுஷ நாணயக்கார ஆகியோரால் குறித்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.