follow the truth

follow the truth

June, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் - பசிலுடன் கலந்துரையாடலாம்

ரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் – பசிலுடன் கலந்துரையாடலாம்

Published on

இந்தியாவின் “ரோ” புலனாய்வுப் பிரிவின் தலைவர் சமந்த் கோயல் சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இது தொடர்பிலான செய்தியொன்றினை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அது எவ்வாறு இருந்தாலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து மீதான விசாரணையில் இதுவரை 28 அரச தரப்பு சாட்சியளர்கள் சாட்சியளிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன்,...

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணிலில் கருத்தை கொண்டாடும் ரஷ்ய ஊடகங்கள்

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி...

*தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார்” – இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...