follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்சபாநாயகர் இல்லாது அமெரிக்கா அரசியலில் நெருக்கடி

சபாநாயகர் இல்லாது அமெரிக்கா அரசியலில் நெருக்கடி

Published on

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு சபாநாயகரை தேர்வு செய்ய முடியாததால், அந்நாட்டு அரசியல் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவிக்கு குடியரசு கட்சியால் முன்மொழியப்பட்ட வேட்பாளரான கெவின் மெக்கார்த்தி 6வது முறையாக தோற்கடிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

சபாநாயகர் தெரிவு செய்யப்படும் வரை காங்கிரஸின் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையானவை தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சியிடம் இழந்தது. ஜனநாயகக் கட்சிக்கு 213 வாக்குகளும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சிக்கு 222 வாக்குகளும் கிடைத்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...