follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்நியூசிலாந்தின் புதிய பிரதமர் 

நியூசிலாந்தின் புதிய பிரதமர் 

Published on

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து புதிய பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை தொழிலாளர் கட்சி வெளியிட்டது.

ஜெசிந்தாவுக்கு பதிலாக கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதிநிதிகள் சபையில் ஹிப்கின்ஸைத் தேர்ந்தெடுக்க 64 தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். நாட்டின் 41வது பிரதமராக அவர் பதவியேற்கவுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...