follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉலகம்ஆசிய நடிகை ஒருவர் ஒஸ்கார் விழாவில் சரித்திரம் படைத்துள்ளார்

ஆசிய நடிகை ஒருவர் ஒஸ்கார் விழாவில் சரித்திரம் படைத்துள்ளார்

Published on

95வது ஆஸ்கார் விருது விழாவில், Everything Everywhere All At Once திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.

Everything Everywhere All At Once திரைப்படம் 2023 ஆஸ்கார் விருதுகளில் 07 விருதுகளுடன் முன்னணியில் இருந்தது என்பது ஒரு சிறப்பு உண்மை.

Everything Everywhere All At Once சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய ஏழு விருதுகளை வென்றது.

Everything Everywhere All At Once திரைப்படத்தில் நடித்த Michelle Yeoh, சிறந்த நடிகைக்கான விருதை வெல்ல முடிந்தது, மேலும் ஆஸ்கார் விருதை வென்ற முதல் ஆசிய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.

இதனிடையே, சிறந்த நடிகருக்கான விருதை “The Whale” படத்தில் நடித்த Brendan Fraser பெற்றார்.

இதற்கிடையில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை “RRR’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் “Natu Natu Song” வென்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...

சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை

சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள்...

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா - முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று...