follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"எரிவாயு விலை சரியும் : QR குறியீடும் நீக்கம்.."

“எரிவாயு விலை சரியும் : QR குறியீடும் நீக்கம்..”

Published on

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறைக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

QR குறியீட்டின் படி எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 35 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்குக் கொண்டு வர நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...