சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் சவுதி ஜித்தாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.
நாளை நடைபெறவுள்ள அரபு லீக் மாநாட்டில் அல்-அசாத் கலந்து கொள்ளவுள்ளதுடன், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், பிராந்திய அமைப்பில் சிரியா மீண்டும் இணைக்கப்பட்டது.