உள்நாடு மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் – ஜூன் 16ம் வரை நீடிப்பு By Shahira - 09/06/2023 20:55 195 FacebookTwitterPinterestWhatsApp பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.