follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி - பொதுஜன பெரமுன சந்திப்பு

ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார திருத்த சட்டமூலம் – பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை...

புத்தகங்களின் விலை 20% உயர்வு

அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, புத்தக விலை...

அனைத்து மாகாணங்களிலும் மழையுடன் கூடிய பலத்த காற்றுக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள்...