follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுதிக்வெல்லயில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் வைத்தியசாலையில்

திக்வெல்லயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

Published on

திக்வெல்ல – தெமடபிட்டிய – குமாரதுங்க மாவத்தையில் இன்று(13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரில் வந்த சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புத்தகங்களின் விலை 20% உயர்வு

அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, புத்தக விலை...

அனைத்து மாகாணங்களிலும் மழையுடன் கூடிய பலத்த காற்றுக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள்...

ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் மற்றும்...