follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்எக்ஸ் பயனார்களிடத்தில் மாதாந்த கட்டணத்தை வசூலிக்க திட்டம்

எக்ஸ் பயனார்களிடத்தில் மாதாந்த கட்டணத்தை வசூலிக்க திட்டம்

Published on

எக்ஸ்(ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்த பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை தடுக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பாட்களுக்கு தீர்வு காணும் வகையில், சிறிய அளவிலான தொகையை பயன்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கும் திட்டம் உள்ளது என மஸ்க் தெரிவித்தார். இருந்தாலும் பயனர்களிடத்தில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும், சந்தா செலுத்துவதால் பயனர்களுக்கு கிடைக்கும் அம்சங்கள் என்ன என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதியுதவி குறைப்பு – உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள்,...