இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றி

411

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று (08) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

340 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here