follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகடலில் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்களை பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

கடலில் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்களை பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

Published on

உனவடுன கடற்கரைக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீல டஜ என்ற திட்டத்தை முன்னெடுத்து, நேரடியாக, இந்தப்பகுதி கடலில் கழிவுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்கள் அனைத்தையும் பரிசோதித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும உத்தரவிட்டுள்ளார்.

கடல் சார் சூழல் பாதகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் Blue Flag Projects நீல ஜய என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து உனவட்டுவேயில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்த விடயத்தை வலியுறுத்தினார.

நீல டஜ திட்டத்தின் கீழ், உனவடுன கடற்கரைக்கான நீல டஜ செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் தயாரிப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...