follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP3மலையக ரயில் போக்குவரத்தில் இன்றும் பாதிப்பு

மலையக ரயில் போக்குவரத்தில் இன்றும் பாதிப்பு

Published on

தெமோதர மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (09) காலை மலையக ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ரயில் பாதையை விரைவில் சீரமைக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...