வடக்கு ரயில் சேவைகள் தாமதம்

453

காங்கசந்துறையில் இருந்து மஹவ நோக்கி சென்ற யாழ்தேவி கடுகதி ரயில் மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமை காரணமாக வடக்குப் பாதையில் செல்லும் ரயில் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here