தொழில் திணைக்களத்திற்கு 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட நினைவு முத்திரை New;W வெளியிடப்பட்டதுடன், இதன் முதலாவது முத்திரையும் முதலாவது கடித உறையும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால், 1994 ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை தொழில் அமைச்சராக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அனைவருக்கும் நினைவு முத்திரையும் கடித உறையும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.