follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசிம்பாப்வே தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Published on

எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான T20I தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

குறித்த அணிக்கு தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், துணை தலைவராக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

1) Wanindu Hasaranga – தலைவர்

2) Charith Asalanka –துணை தலைவர்

3) Kusal Mendis

4) Sadeera Samarawickrama

5) Kusal Janith Perera

6) Angelo Mathews

7) Dasun Shanaka

8) Dhananjaya de Silva

9) Kamindu Mendis

10) Pathum Nissanka – subject to fitness

11) Maheesh Theekshana

12) Dushmantha Chameera

13) Dilshan Madushanka

14) Matheesha Pathirana

15) Nuwan Thushara

16) Akila Dananjaya

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...